செம்மொழியாம்....நம் பொன்மொழியாம்...!

......................

Posted by Premalatha at 5:20 PM No comments:
Labels: தமிழ் ஆசிரியம்
Newer Posts Older Posts Home
Subscribe to: Posts (Atom)

அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

தமிழ் எழுத்துகள்:-


உயிர் எழுத்துகள்: 12

குறில் = 5 (அ,இ,உ,எ,ஒ)

நெடில் = 7 (ஆ,ஈ,ஊ,ஏ,ஐ,ஓ,ஔ)



மெய் எழுத்துகள்: 18

வல்லினம் = 6 (க்,ச்,ட்,த்,ப்,ற்)

மெல்லினம் = 6 (ங்,ஞ்,ன்,ந்,ம்,ண்)

இடையினம் = 6 (ய்,ர்,ல்,வ்,ழ்,ள்)



உயிர்மெய் எழுத்துகள்: 216



ஆய்த எழுத்து : 1 (ஃ)

About Me

My photo
Premalatha
Guru Data & Maths Teacher
View my complete profile

ஐம்பெருங் காப்பியங்கள்

  • சிலப்பதிகாரம்
  • மணிமேகலை
  • குண்டலகேசி
  • வளையாபதி
  • சீவக சிந்தாமணி

தமிழ்த் தாய் வாழ்த்து..!


நீராரும் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகும்
சீராரும் வதனமென திகழ்பரத கண்டமிதில்தெக்கணமும் அதிற்சிறந்த திராவிட நல்திருநாடும்தக்கசிறு பிறைநுதலும் தரித்தநறும் திலகமுமே!அத்திலக வாசனைபோல் அனைத்துலகும் இன்பமுற,எத்திசையும் புகழ்மணக்க இருந்தபெரும் தமிழணங்கே!பல்லுயிரும் பலவுலகும் படைத்தளித்து துடைக்கினுமோர்எல்லையறு பரம்பொருள் முன்னிருந்தபடி இருப்பதுபோல்கன்னடமுங் களிதெலுங்கும் கவின்மலையாள முந்துளுவும்உன்னுதரத்தே யுதித்தே யொன்றுபல வாயிடினும்ஆரியம்போ லுலகவழக் கழிந்தொழிந்து சிதையாவுன்சீரிளமைத் திறம்வியந்து செயன்மறந்து வாழ்த்துதுமே!

யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல்
இனிதாவது எங்கும் காணோம்;
பாமரராய், விலங்குகளாய், உலகனைத்தும்
இகழ்ச்சிசொலப் பான்மை கெட்டு,
நாமமது தமிழரெனக் கொண்டுஇங்கு
வாழ்ந்திடுதல் நன்றோ? சொல்லீர்!
தேமதுரத் தமிழோசை உலகமெலாம்
பரவும்வகை செய்தல் வேண்டும்.

யாமறிந்த புலவரிலே கம்பனைப்போல்
வள்ளுவர்போல், இளங்கோ வைப்போல்,
பூமிதனில் யாங்கணுமே பிறந்ததிலை;
உண்மை, வெறும் புகழ்ச்சியில்லை;
ஊமையராய்ச் செவிடர்களாய்க் குருடர்களாய்
வாழ்கின்றோம்; ஒருசொற் கேளீர்!
சேமமுற வேண்டுமெனில் தெருவெல்லாம்
தமிழ் முழக்கம் செழிக்கச் செய்வீர்!


பிறநாட்டு நல்லறிஞ்ர் சாத்திரங்கள்
தமிழ்மொழியிற் பெயர்த்தல் வேண்டும்;
இறவாத புகழுடைய புதுநூல்கள்
தமிழ்மொழியில் இயற்றல் வேண்டும்;
மறைவாக நமக்குள்ளே பழங்கதைகள்
சொல்வதிலோர் மகிமை இல்லை;
திறமான புலமையெனில் வெளிநாட்டோர்
அதைவணக்கஞ் செய்தல் வேண்டும்.

உள்ளத்தில் உண்மையொளி யுண்டாயின்
வாக்கினிலே ஒளியுண் டாகும்;
வெள்ளத்தின் பெருக்கைப்போல் கலைப்பெருக்கும் கவிப்பெருக்க்கும் மேவு மாயின்,
பள்ளத்தில் வீழ்ந்திருக்கும் குருடரெல்லாம்
விழிபெற்றுப் பதவி கொள்வார்;
தெள்ளுற்ற தமிழமுதின் சுவைகண்டார்
இங்கமரர் சிறப்புக் கண்டார் (பாரதி)

பாலகணபதி

பாலகணபதி
ஓம் கம் கணபதையே நமஹா....

மூதறிவுள்ளது வாழ்வு - நல்ல முத்தமிழ்க் கற்பது வாழ்வு..

தமிழ் கற்றல் கற்பித்தல் அகப்பக்கங்கள்

  • தமிழ் - UPSR
  • தமிழ்.வெப் டுனியா
  • கிட்ஸ் நூலகம்
  • கிட்ஸோன்

மென்பொருள்கள் பதிவிறக்கம்(Download)

  • தமிழ் மென்பொருள் / செயலிகள் பதிவிறக்கம் (Download) செய்ய:
  • இணையத்தில் தமிழ் தட்டச்சு செய்ய:-

Blog Archive

  • ►  2013 (4)
    • ►  April (4)
  • ▼  2012 (8)
    • ►  June (1)
    • ►  May (3)
    • ►  April (2)
    • ►  February (1)
    • ▼  January (1)
      • ......................
  • ►  2010 (7)
    • ►  November (7)

My Blog List

  • திருத்தமிழ்
  • BRIGED BESTARI SJKT VAGEESAR
  • கற்பனை சிறகுகள்
  • கவிதை சாரல்கள்...
  • கற்றதும் பெற்றதும்...
  • வாகீசர் தமிழ்ப்பள்ளி

தமிழ் விக்கிப்பீடியா அகப்பக்கங்கள்

  • தமிழின் வரலாறு
  • தமிழ்ப் புலவர்கள்
  • தமிழறிஞர்கள்
  • தமிழ் நூல்கள்
  • அகரமுதலி

ஆத்திச்சூடி


அறம் செய விரும்பு
Desire doing righteous deeds


ஆறுவது சினம்
Anger is to be controlled

இயல்வது கரவேல்
Never stop learning


ஈவது விலக்கேல்
Don’t prevent charity (Always be charitable)

உடையது விளம்பேல்
Avoid injurious words


ஊக்கமது கைவிடேல்
Don’t give up hope

எண் எழுத்து இகழேல்
Don’t despise learning


ஏற்பது இகழ்ச்சி
Accepting alms is despicable


ஐயமிட்டுண்
Eat after donating (to the needy)

ஒப்புர வொழுகு
Act virtuously

ஓதுவது ஒழியேல்
Don’t give up teaching ( Scriptures)

ஔவியம் பேசேல்
Don’t carry tales

தமிழுக்கும் அமுதென்று பேர் - அந்தத்தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்!

தமிழுக்கு நிலவென்று பேர் - இன்பத்தமிழ்
எங்கள் சமுகத்தின் விளைவுக்கு நீர்!

தமிழுக்கு மணமென்று பேர் - இன்பத்தமிழ்
எங்கள் வாழ்வுக்கு நிருமித்த ஊர்!

தமிழுக்கு மதுவென்று பேர் - இன்பத்தமிழ்
எங்கள் உரிமைச்செம் பயிருக்கு வேர்!

தமிழ் எங்கள் இளமைக்கு பால் - இன்பத்தமிழ் நல்ல புகழ்மிக்க புலவர்க்கு வேல்!

தமிழ் எங்கள் உயர்வுக்கு வான் - இன்பத்தமிழ் எங்கள் அசதிக்குச் சுடர்தந்த தேன்!

தமிழ் எங்கள் அறிவுக்குத் தோள் - இன்பத்தமிழ் எங்கள் கவிதைக்கு வயிரத்தின் வாள்!

தமிழ் எங்கள் பிறவிக்குத் தாய் -இன்பத்தமிழ் எங்கள் வளமிக்க உளமுற்ற தீ!

  • இந்து சமயம்

என் அகப்பக்கங்களை வலம் வந்த உங்களுக்கு என் நன்றி மாலையைச் சமர்ப்பிக்கிறேன்..!. Picture Window theme. Powered by Blogger.